தமிழகம்

ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ஆந்திராவில் புதிய உயர் நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிக்கை

செய்திப்பிரிவு

ஆந்திராவில் புதிய உயர் நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக மசோதாவுக்கு ஒப்புதல்

வன்னியர் சமூகத்தவரின் பொது அறக் கட்டளைகளை பராமரிக்க வாரியம் அமைக்க வகை செய்யும் தமிழக அரசின் மசோதா, இமாச்சல் குழந்தைகள் நலம் மற்றும் கல்வி மையங்கள் பதிவு மற்றும் ஒழுங்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் ஒப்புதல் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT