தமிழகம்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு வெளியீடு

செய்திப்பிரிவு

கடந்த பிப்ரவரியில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்குப்பதிவியல் தேர்வுகளின் முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவு களை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.com) தெரிந்துகொள்ள லாம். தட்டச்சு பயிற்சி நிறுவனங் கள் வழியாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் நிறுவனங்களுக்கும், தனியாக தேர்வெழுதியவர்களின் சான்றிதழ் கள் அவர்களின் வீட்டு முகவரிக் கும் ஒரு மாதத்தில் அனுப்பப்படும் என்று தேர்வு வாரியத் தலைவரும், தொழில்நுட்பக்கல்வி இயக்குநருமான குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT