2018 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 97.05% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.35 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் திருப்பூர் மாவட்டம் 96.1% தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை 93.09% தேர்ச்சி பெற்று 14-வது இடத்தில் உள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | |
கன்னியாகுமரி | 24,398 | 23,198 | 95.08 | |
திருநெல்வேலி | 37,702 | 35,872 | 95.15 | |
ஈரோடு | 25,009 | 24,096 | 96.35 | |
தூத்துக்குடி | 20,923 | 19,985 | 95.52 | |
ராமநாதபுரம் | 15,155 | 14,531 | 95.88 | |
சிவகங்கை | 15,917 | 15,216 | 95.60 | |
விருதுநகர் | 24,297 | 23,580 | 97.05 | |
தேனி | 14,788 | 14,109 | 95.41 | |
மதுரை | 38,033 | 35,164 | 92.46 | |
திண்டுக்கல் | 21,918 | 19,677 | 89.78 | |
ஊட்டி | 7,802 | 7,073 | 90.66 | |
திருப்பூர் | 24,580 | 23,640 | 96.18 | |
கோவை | 36,454 | 34,805 | 95.48 | |
சேலம் | 40,300 | 36,882 | 91.52 | |
நாமக்கல் | 26,343 | 25,215 | 95.72 | |
கிருஷ்ணகிரி | 22,210 | 19,352 | 87.13 | |
தருமபுரி | 21,014 | 19,498 | 92.79 | |
புதுக்கோட்டை | 21,105 | 18,685 | 88.53 | |
கரூர் | 11,277 | 10,583 | 93.85 | |
அரியலூர் | 8,318 | 7,102 | 85.38 | |
பெரம்பலூர் | 8,865 | 8,342 | 94.10 | |
திருச்சி | 35,216 | 32,715 | 92.90 | |
நாகப்பட்டினம் | 17,958 | 15,438 | 85.97 | |
திருவாரூர் | 14,225 | 12,161 | 85.49 | |
தஞ்சாவூர் | 29,247 | 26,395 | 90.25 | |
விழுப்புரம் | 39,539 | 32,955 | 83.35 | |
கடலூர் | 30,952 | 26,833 | 86.69 | |
திருவண்ணாமலை | 28,497 | 25,069 | 87.97 | |
வேலூர் | 41,696 | 36,301 | 87.06 | |
காஞ்சிபுரம் | 47,461 | 41,389 | 87.21 | |
திருவள்ளூர் | 43,886 | 38,255 | 87.17 | |
சென்னை | 50,274 | 46,802 | 93.09 |