தமிழகம்

‘அர்னாப்’ புயலால் 12 விமானங்கள் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: அர்​னாப் புயல் காரண​மாக சென்னை - விசாகப்​பட்​டினம், விஜய​வாடா, ராஜமுந்​திரி புறப்​பாடு, வருகைக்​கான 12 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

வங்​கக்​கடலில் உரு​வான ‘அர்​னாப்’ புயல் நேற்று காலை ஆந்​திராவில் கரையைக் கடந்​தது.

இதை​யொட்டி, முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கை​யாக சென்​னை​யில் இருந்து விசாகப்​பட்​டினம், விஜய​வாடா, ராஜமுந்​தி​ரிக்கு செல்​லும் 6 விமானங்​கள், மறுமார்க்​கத்​தில் அங்​கிருந்து சென்னை வரும் 6 விமானங்​கள் என மொத்​தம் 12 இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானங்​கள் ரத்​தாகின. இத​னால், பயணிகள் அவதிக்கு உள்​ளாகினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT