தமிழகம்

பேசும் படம்: அலங்காநல்லூர் அமர்க்களம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றது. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட முரட்டுக் காளைகள், எதிர்த்து நின்று மல்லுக்கட்டிய வீரர்களை தூக்கி வீசின.

அதேபோல்  போல் சீறிப் பாய்ந்து வந்த பல காளைகளை வீரர்கள் பலர் திறமையாக பிடித்து அடக்கி சாகசம் செய்தனர்.  அதன் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இதோ..

படங்கள்:  எஸ். ஜேம்ஸ்

iokpng100

அனைத்து தடைகளும் நீங்கி, பெரும் ஆரவாரத்துடன்  நேற்று நடந்த அலங்கா ந்னல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து உற்சாகமாக பாய்ந்துவரும் முரட்டுக்காளை.

2PNG100

jkipng100

காளையிடம்  இருந்து சக வீரரை மீட்கும் மாடுபிடி வீரர்

kpng 100

காளையிடம் சரணடையும் வீரரை... தழுவும் காளை

Untitledpngjupng 100

காளையை அநாயசமாக அடங்கிய வீரர்

madpng 100 

தன்னை பிடிக்க வந்த இளைஞர்களிடம் சீறும் காளை

lpng 100

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரை வீழ்த்திய காளையை பிடிக்குள் கொண்டுவர முயலும் மற்றொரு வீரர்

kiopng 100

ஓட்டம் பிடிக்கும் காளையை மடக்கும் இளைஞர்கள்

jupng100 

காளையை மடக்கும் பிடிக்கும்... வீரர்கள்

SCROLL FOR NEXT