தமிழகம்

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமானமழை பெய்யக்கூடும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT