தமிழகம்

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு தீ விபத்து - புகைப்படத் தொகுப்பு

ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குப்பை கிடங்கான அரியமங்கலம் குப்பை கிடங்கில் இன்று மாலை திடீரென தீ பற்றியது.

இன்று காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், தீ மளமளவெனப் பரவியது. தீயணைப்புப் படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவற்றின் புகைப்படத் தொகுப்பு:

SCROLL FOR NEXT