வணிக வீதி

உலகின் முன்னணி தொழில்நுட்ப  நிறுவனங்களில் இந்திய சிஇஓ-கள் 

செய்திப்பிரிவு

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. ஆனால், பரவலாக அறியப்படுவது இருவர்தான்: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளா. இந்த இரண்டு நிறுவனங்களும் மக்களின் அன்றாடத்தோடு தொடர்புடையவை என்பதால் மக்கள் மத்தியில் அவை பிரபலமாக உள்ளன. பொதுத்தளத்தில் பிரபலம் இல்லாத, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் மட்டும் இந்திய வம்சாவளியினர் தலைமைப் பொறுப்பு வகித்துவருகின்றனர். அவர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT