உலக அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு உற்பத்தியில் தனிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பு செய்கின்றன. தவிர அந்த நாட்டின் அந்நிய செலாவணியிலும் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த பேரளவு உற்பத்திதான்.
அப்படி உலக நாடுகளில் முக்கிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடுகள் குறித்து சில குறிப்புகள்...