வணிக வீதி

ராணுவம் தேவையா?

செய்திப்பிரிவு

நல்ல அரசா, வல்லரசா எது தேவை என்பது விவாதப் பொருளானாலும், வல்லரசாக பறைசாற்ற உதவுவது அந்தந்த நாடுகளின் படை பலம்தான்.

தொழில்நுட்பம் வளர, வளர வீரர்களின் எண்ணிக்கையைவிட அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ராணுவம்தான் வலிமையானதாக உணரப்படுகிறது.

வல்லரசாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு நிதியை ஆண்டுதோறும் செலவிடுகின்றன தெரியுமா? வல்லரசாக உருவாக வேண்டுமென்றால் இந்த அளவுக்கு செலவிட வேண்டும்.

ஒவ்வொரு நாடும் தங்களது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எத்தனை சதவீதத்தை ராணுவத்துக்கு ஒதுக்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாடும் ராணுவத்துக்கு ஒதுக்கும் தொகையை நிறுத்தினால் உலகில் எந்த நாட்டிலும் பட்டினிச் சாவு இருக்காது. வறுமை நிலவாது.

அமெரிக்கா

61,870 கோடி டாலர்

ஜிடிபி 3.8%

ஆயுத இறக்குமதி 75 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 620 கோடி டாலர்

பிரான்ஸ்

6,230 கோடி டாலர்

ஜிடிபி 2.2%

ஆயுத இறக்குமதி 4.30 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 150 கோடி டாலர்

ஜெர்மனி

4,930 கோடி டாலர்

ஜிடிபி 1.4%

ஆயுத இறக்குமதி 12.90 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 97.20 கோடி டாலர்

ரஷியா

8,490 கோடி டாலர்

ஜிடிபி 4.2%

ஆயுத இறக்குமதி 14.80 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 830 கோடி டாலர்

சீனா

17,140 கோடி டாலர்

ஜிடிபி 2%

ஆயுத இறக்குமதி 150 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 180 கோடி டாலர்

ஜப்பான்

5,940 கோடி டாலர்

ஜிடிபி 1%

ஆயுத இறக்குமதி 14.50 கோடி டாலர்

இந்தியா

4,910 கோடி டாலர் (ரூ. 3,09,330 கோடி)

ஜிடிபி 2.5%

ஆயுத இறக்குமதி 560 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 1 கோடி டாலர்

பிரேசில்

3,620 கோடி டாலர்

ஜிடிபி 1.4%

ஆயுத இறக்குமதி 25 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 3.60 கோடி டாலர்

சவூதி அரேபியா

6,280 கோடி டாலர்

ஜிடிபி 9.3%

ஆயுத இறக்குமதி 150 கோடி டாலர்

இங்கிலாந்து

5,620 கோடி டாலர்

ஜிடிபி 2.3%

ஆயுத இறக்குமதி 43.80 கோடி டாலர்

ஆயுத ஏற்றுமதி 140 கோடி டாலர்

SCROLL FOR NEXT