வணிக வீதி

`மா’ பெரும் வருவாய்!

செய்திப்பிரிவு

சேலத்து மாம்பழமும், மல்கோவா மாம்பழமும் நம்மிடையே பிரபலமாக இருப்பது புதிதல்ல.

வெளிநாடுகளிலும் இவற்றுக்கு அமோக வரவேற்பும், இதை சாப்பிட விரும்புவோரும் அதிகரித்து வருகின்றனர். இந்திய மாம்பழ ஏற்றுமதி வருமானம் அதிகரித்து வருவதே இதற்கு சான்று.

கடந்த ஆண்டு (2014) மாம்பழ ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள் மற்றும் ஈட்டிய வருமானம்.

SCROLL FOR NEXT