ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போதைய சூழலில் வசூல் சாதனையை வைத்தே படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக தற்போது வசூல் சாதனையை செய்து வருகிறது இந்தி திரைப்படங்கள். கடந்த வருடம் வெளியான படங்களில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் மற்றும் பிகே மிகப் பெரிய அளவுக்கு வசூல் சாதனையை செய்திருக்கின்றன. இதுவரை எந்த திரைப்படமும் இல்லாத அளவுக்கு வசூல் கண்டிருக்கிறது. தங்கல் படத்தின் வசூல் மட்டும் 345.29 கோடி.
வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள்