ஹூருன் நிறுவனம் சமீபத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும் கவுதம் அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளார். ஹூருன் நிறுவனம் கூடவே இன்னொரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. உலகளாவிய பெருநிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்களின் சொத்து விவரம் அது. அந்தப் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைதான் முதல் இடத்தில் இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பிறகு யார்? இதோ பட்டியல்...