பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ‘நம்ம நெல்லு’, தீபாவளியை முன்னிட்டு 'ஸ்வீட் காரம் காபி’ நிறுவனத்துடன் கைகோத்து பாரம்பரிய அரிசி ரகங்களில் தயாரிக்கப்பட்ட தீபாவளிப் பலகாரங்கள் அடங்கிய பரிசுப்பெட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது. கருப்புக் கவுனி அரிசி அதிரசம், கொத்தமல்லி சம்பா அரிசி - பேரீச்சம்பழ லட்டு, நவரா அரிசி - முந்திரி லட்டு, தூயமல்லி காரசேவ், கைவரி சம்பா ரிப்பன் பக்கோடா ஆகியவை இந்தப் பரிசுப் பெட்டியில் இடம்பெற்றுள்ளன.
தொடர்புக்கு: 91 97901 26979 / sempulamss@gmail.com