சொந்த வீடு

உலகின் சிறந்த வீடுகள்

செய்திப்பிரிவு

அடிப்படைத் தேவைகளுள் பிரதானமானவை வீடுகள். தொடக்கத்தில் மனிதன் குகைகளிலும் மரங்களுக்கு மேலேயும் வாழ்ந்தான். மழை, வெயில், குளிர் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் வீடுகள் முதலில் உருவாக்கப்பட்டன. நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்தச் சூழலில் வீடுகள் அதையும் தாண்டி கலாச்சாரத்தை எதிரொலிப்பதாகவும் இருக்கிறது. இந்தப் பின்னணியில் உலக அளவில் சிறந்த வீடுகளின் பட்டியலை ஆர்க்கி இணைய இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நார்வே, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த முக்கியமான கட்டுநர்கள் உருவாக்கிய வீடுகள் உள்ளன.

ஃபாலிங் வாட்டர், அமெரிக்கா

காசா ஹவுஸ், நார்வே

ப்ரீவர், நியூசிலாந்து

ஹட்சன் வுட்ஸ், அமெரிக்கா

SCROLL FOR NEXT