பழமையான அரண்மனைகளில் மட்டுமே பால்கனி இருக்கும். மாடம் என தமிழில் அழைக்கப்படும் இது, இன்றைக்குப் பெரும்பாலான இரண்டடுக்கு வீடுகள் பால்கனியுடன்தான் வடிவமைக்கப்படுகின்றன.
இந்தப் பால்கனி அமைப்பதில் பல முறைகள் இருக்கின்றன. பால்கனி தடுப்பாக இரும்பு, எஃகு, மரம், சிமெண்ட் சுவர் ஆகியவை பயப்படுத்தப்படுகின்றன. இதில் பலவிதமான வடிவங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில பிரபலமான வடிவங்கள்: