வீட்டுச் சுவர்களைப் பல வகைளில் அலங்கரிக்கும் போக்கு இப்போது அதிகரித்துவருகிறது. அந்த வகையில், பழைய காகிதங்களை வைத்து வீட்டுச் சுவர்களை அலங்கரிப்பதற்கான பத்து எளிமையான வழிகளை விளக்குகிறது இந்தக் காணொலி.