பு.த்தாண்டை வரவேற்பதற்காக உலகம் உற்சாகமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. உலகின் முக்கிய கட்டிடங்களும் தெருக்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விழாக்கோலம் பூண்டிருக்கின்றன. உலகின் முக்கிய நகரங்கள் 2018-ம் ஆண்டை வரவேற்க எப்படித் தயாராகியிருக்கின்றன?