நலம் வாழ

தகிக்கும் வெப்பம்: தற்காத்துக் கொள்வது எப்படி?

செய்திப்பிரிவு

கோடை வெப்பம் தகிக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு கோடையிலும் அதிகரிக்கும் வெப்பம் பற்றிய புலம்பல் அதிகரிக்கிறதே ஒழிய, வெயில் குறைந்தபாடில்லை. வெயில் அதிரடியாகக் குறைவதற்கும் வழியில்லை. இந்நிலையில் வெப்பத்தாக்கு (Heatstroke) எனப்படும் வெப்ப மயக்கத்தால் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். வெப்பத்திலிருந்து நம் உடலைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?:

வெப்பத்தைக் குறைக்கும் எளிய மருத்துவம்

எச்சரிக்கை யாருக்கு?

வெயிலில் எளிதில் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளவர்கள்: (ஏனென்றால், இவர்களுடைய உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.)

வெப்ப மயக்கத்துக்கான அறிகுறிகள்

வெப்பத்தைக் குறைக்கும் உணவு எது?

வெப்பத்தைத் தடுக்க என்ன செய்யலாம்?

SCROLL FOR NEXT