எந்த வயதில் மூளை நினைவுத்திறனில் குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது?
45 வயதில் அறிதிறன் குறையத் தொடங்குவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.
துத்தநாகச் சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருள் எது?
கடல் சிப்பி உணவில் அதிக துத்தநாகச் சத்து உள்ளது. ஹார்மோன்களின் ஆரோக்கியமான உற்பத்தி, இதய ஆரோக்கியம், ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றை துத்தநாகம் ஊக்குவிக்கக் கூடியது.
புற்றுநோயைத் தடுக்கும் உணவு வகைகள் இருக்கின்றனவா?
மஞ்சள், வெள்ளைப் பூண்டு, தக்காளி, க்ரீன் டீ, புரக்கோலி, மீன், குளிர் நீர் மீன்கள், பழங்கள் ஆகியவை புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்டவை.