மாயா பஜார்

வடிந்தது வெள்ளம் குழந்தைகள் கவனத்துக்கு...

செய்திப்பிரிவு

சென்னையில் நூறாண்டு காணாத மழை, பெருவெள்ளத்துக்குக் காரணமானது. தற்போதுதான் சென்னை மாநகரமும், தொடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. உங்களைப் போன்ற குழந்தைகள் பலருக்கும், அவர்கள் எதிர்கொண்ட முதல் வெள்ளம் இதுவாகவே இருக்கும். வெள்ளம் வடிந்துவிட்டாலும், நாம் எல்லோரும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மற்ற ஊர்களிலும்கூட வெள்ளம் வரலாம், கனமழை பெய்யலாம். அப்போது குழந்தைகளான நாம் எப்படி இருக்க வேண்டும், என்ன மாதிரியெல்லாம் செயல்பட வேண்டும்:

SCROLL FOR NEXT