மாயா பஜார்

புதிர் பக்கம் 25/11/2015

செய்திப்பிரிவு

சுடோகு

காலியாக உள்ள கட்டங்களை எண்களைக் கொண்டு நிரப்புங்கள்

வார்த்தைத் தேடல்

உலக நாடுகளுக்குப் பயணிக்கும் ஆசை உங்களுக்கு இருக்கிறது அல்லவா? அப்படியென்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக் குவியலில் மறைந்திருக்கும் உலக நாடுகளைக் கண்டுபிடியுங்கள்.

விடுகதை

1. தண்ணீரில் மிதக்குது அழகிய வீடு. அது என்ன?

2. மணல் வெளியில் பயணிக்கிறது தண்ணீர் கேட்காத கப்பல். அது என்ன?

3. தொட்டுவிட்டால் மூடிக்கொள்கின்றன, பச்சை மாளிகை ஜன்னல்கள். அது என்ன?

4. வானத்திலே ஊரையே சுமக்குது ஒரு பறவை. அது என்ன?

5. சிவப்புப் பெட்டிக்குள் மிளகு போல முத்துகள். அது என்ன?

6. ஊருக்குள் வராவிட்டாலும் வெளியூர்க் காரர்களுக்கு நண்பன். அது என்ன?

7. நட்டால் போச்சு; பிடுங்க முடியாது. அது என்ன?

8. நடைக்கும், சாப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டு. அது என்ன?

9. நான்கு மூலைக் கிணறு; எட்டிப் பார்த்தால் சொட்டுத் தண்ணீர் இல்லை. அது என்ன?

10. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் ருசியும் மாறாது. அது என்ன?

SCROLL FOR NEXT