கோடியூரிலிருந்து புதூருக்குச் செல்ல அப்பாவும் மகளும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதற்கு முன் இவர்கள் இந்தப் பாதையில் வந்ததில்லை. மகள் பேசிக்கொண்டே வந்தாள்