மிகவும் விலையுயர்ந்த பேனா சுவிட்சர்லாந்து நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 50 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பேனாவின் எழுதும் பகுதியானது தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது.
பேனா மூடியில் ஆப்பிரிக்க நாட்டு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இப்பேனா கனடா நாட்டில் 1810 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டுக்கு உலகப் பெருந்தலைவர்கள் வரும்போது மட்டும் கையெழுத்திட அளிக்கப்படுகிறது.
சிந்தை மகிழும் விந்தைகள் புத்தகத்திலிருந்து...
செ.லோகேஸ்வரன், எட்டாம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மூலத்துறை