மாயா பஜார்

புதிர் பக்கம்

செய்திப்பிரிவு

விலங்கு புதிர்

இது ஒரு விநோத விலங்கு. சில விலங்குகளின் உடல் பாகங்களைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளார்கள். அந்த விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

தலை.....................................................................?

உடம்பு...................................................................?

கால்கள்................................................................?

வால்......................................................................?

புதிர்

அகதா, ராபின், சிட்னி, கிரஹாம் ஆகியோர் எழுதும் கதைகள் பற்றிய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்துவிட்டு அவர்கள் எப்படியான கதைகளை எழுதுகிறார்கள் எனக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

# சிட்னி நகைச்சுவைக் கதைகளையோ மர்மக் கதைகளையோ எழுதுவதில்லை.

# அகதாவின் எழுத்துக்கள் சிரிப்பூட்டுபவையாக இருக்காது.

# ராபினும் அகதாவும் பேய்க் கதைகளை எழுதுவதில்லை.

# அகதா அறிவியல் புனைகதைகளை எழுதுவதில்லை.

# கிரஹாம் எழுதும் கதைகள் பயமுறுத்தாதவை ஆனால் வேடிக்கையானவை.

கண்டுபிடி

இந்தப் படத்தில் ஜோடி நண்டுகளைக் கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்.

சுடோகு

மூளைக்கு வேலைத் தருவது என்றால் ரொம்பப் பிடிக்கும் இல்லையா? மூளைக்கு வேலைக் கொடுத்து இந்தக் கட்டங்களில் விடுப்பட்ட எண்களை நிரப்புகளேன்.

SCROLL FOR NEXT