மாயா பஜார்

புதிர் பக்கம் - 31/12/2014

செய்திப்பிரிவு

எண் புதிர்

மேலே இருக்கும் கட்டங்களுக்குள் இருக்கும் எண்களை எப்படிக் கூட்டினாலும் ஒரு மேஜிக் எண் கிடைக்கும். அந்த எண் கிடைக்க விடுபட்ட கட்டங்களை அதற்கேற்றவாறு நிரப்ப வேண்டும். அந்த மேஜிக் எண்ணைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

கண்டுபிடி

இந்த அபூர்வ விலங்கு நான்கு விலங்குகளின் உடல் உறுப்புகளைக் கொண்டுள்ளது. எந்த உறுப்பு எந்த விலங்குடையது எனச் சொல்லுங்கள் பார்ப்போம்.

தலை ----------

உடம்பு ----------

கால்கள் ---------

வால் ----------

.

மனக் கணக்கு

தவளை ஒன்று 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அது மேலே ஏற முயலும் போது ஒரு மணி நேரத்துக்கு 3 அடி உயரம் ஏறுகிறது. ஆனால், இரண்டு அடி ஆழத்துக்குத் தவறிவிழுகிறது. அப்படியானால் அது எத்தனை மணி நேரத்தில் கிணற்றிலிருந்து வெளியே வரும்?

கண்டுபிடி கண்டுபிடி

இந்தக் குடைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரே வடிவத்தில் உள்ள இரண்டு குடைகளும் கலந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்.

SCROLL FOR NEXT