படப் புதிர்
மேலே ஐந்து பிரபலங்களும் அவர்களுடன் தொடர்புடைய விலங்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தப் பிரபலம் எந்த விலங்குடன் தொடர்புடையவர் என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
கண்டுபிடி
எந்த குழாயில் இருந்து வாளியில் தண்ணீர் கொட்டுகிறது எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
பழப் புதிர்
இந்தச் சிறுவனின் முன்னால் சிதறிக்கிடக்கும் பழங்களில் ஒன்று மட்டும் பிற பழங்களிலிருந்து வேறுபட்டது. அது எந்தப் பழம்?
கண்ணாமூச்சி
வித்தியாசமான கோணங்களில் மேலே உள்ள பொருட்கள் எல்லாமே நாம் தினமும் பார்த்துப் பழகிய பொருட்கள்தான். அவற்றை கண்டுபிடிக்கிறீர்களா?
எண் புதிர்
அருகிலிருக்கு வட்டங்களில் 1 முதல் 9 வரையிலான எண்களை நிரப்ப வேண்டும். எந்த வழியில் சேர்த்தாலும் அதன் கூட்டுத் தொகை 10 ஆக வரவேண்டும். எங்கே எண்களை நிரப்பிக் கூட்டிப் பாருங்கள் பார்க்கலாம்?