மாயா பஜார்

புதிர் பக்கம்

செய்திப்பிரிவு

மேஜிக் எண் விளையாட்டு

இந்தக் கட்டங்களுக்குள் இருக்கும் எண்களை எப்படிக் கூட்டினாலும் ஒரு மேஜிக் எண் கிடைக்கும். அந்த எண் கிடைக்க விடுபட்ட கட்டங்களை அதற்கேற்றவாறு நிரப்ப வேண்டும். மேஜிக் எண்ணைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

படப் புதிர்

மேலே உள்ள படத்தில் இரு இடங்களில் ஓவியங்கள் விடுபட்டுள்ளன. கீழே உள்ள ஓவியங்களைப் பயன்படுத்திப் படத்தை முழுமையாக்குங்கள் பார்க்கலாம்.

- வெங்கி

SCROLL FOR NEXT