பல் மருத்துவமனை ஒன்றின் காட்சி இது. இந்தப் படத்தை 3 நிமிடங்கள் தெளிவாகப் பாருங்கள். பின்னர் படத்தை மறைத்துவிட்டுக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடையளியுங்கள் பார்ப்போம்.
1. மருத்துவமனையின் சுவர்க் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
2. இது எந்தப் பருவ காலம்?
3. பல் மருத்துவர் ஆணா, பெண்ணா?
4. நோயாளியுடன் வந்த மனிதர், என்ன செய்துகொண்டிருக்கிறார்?
5. குழந்தை எந்த விளையாட்டுப் பொருளை வைத்திருக்கிறது?
------------------------------------------------------------------------------------------------------
விடை:
1. சுவர்க் கடிகாரம் காட்டும் நேரம் ஐந்து மணி 2. மழைக்காலம் (சன்னலுக்கு வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது) 3. பெண் 4. நாற்காலியில் அமர்ந்து நாளிதழ் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறார் 5. பொம்மை