மாயா பஜார்

புதிர் பக்கம் - 04/01/2017

செய்திப்பிரிவு

வித்தியாசம் என்ன?

இரண்டு படங்களுக்கும் இடையே 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள்.

விடுகதை

1. விரித்த பாயைச் சுருட்ட முடியாது. அது என்ன?

2. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளி முத்துகள். அது என்ன?

3. குண்டு மனிதன் கீழே விழுந்தான். ஒல்லி மனிதன் தூக்கினான். அவன் யார்?

4. ஒரு கிளிக்கு நூறு மூக்குகள், அது சமைக்கவும் உதவும். அது என்ன?

5. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் கறுப்புக் காடு, நடுவில் வெள்ளை ரோடு. அது என்ன?

6. சூரியன் பார்க்காத கிணற்றுக்குள்ளே சுவையான தண்ணீர். அது என்ன?

7. அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும். அது என்ன?

8. பட்டுச் சட்டை போட்டிருப்பான், பார்வைக்கு அழகாய் இருப்பான். அவன் யார்?

9. ஒற்றைக் காலில் சுற்றுவான், அடிக்கடி மயங்கிவிழுவான். அவன் யார்?

10. ஒரே ஒரு பூப்பூக்கும், ஆயிரம் காய் காய்க்கும். அது என்ன?

விடுகதை போட்டவர்: ம. ராஷிதா ஃபர்ஹத், 6-ம் வகுப்பு,
ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை

வார்த்தைத் தேடல்

மனிதன் உருவாக்கிய அதிசயங்கள்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக் குவியலில் உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்களின் பெயர்கள் மறைந்திருக்கின்றன. மேலே, கீழே, குறுக்கில் தேடி அவற்றை வட்டமிடுங்கள்.

SCROLL FOR NEXT