மாயா பஜார்

படப் புதிர்

செய்திப்பிரிவு

சாலைகளில் காணப்படும் அடையாளக் குறிகள் அருகே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எவற்றைக் குறிக்கிறது என்பதைச் சொல்லுங்கள்.

விடை:

1. குழந்தைகள் விளையாடும் பகுதி, மெதுவாகச் செல்லுங்கள்

2. குறுகிய பாதை

3. இருப்புப் பாதை

4. தலைகீழ் திருப்பம் (யூ டர்ன்)

5. இருவழிப் பாதை

6. குகைப்பாதை

SCROLL FOR NEXT