மாயா பஜார்

படம் நீங்க… வசனம் நாங்க…

செய்திப்பிரிவு

எதுக்கும்மா இப்படிக் கூரையில் ஏறுற?

விழுந்துடப் போறே, ஜாக்கிரதை…

இப்படிக் கஷ்டப்பட்டுப் போய், என்ன செய்யப் போற வெரோனிகா?

அட, இந்த அரிசியை எடுக்கத்தானா?

ஏம்மா, உங்க வீட்ல படியெல்லாம் கட்டலையா?

-அ. தெரஸ் வெரோனிகா, ப்ரீகேஜி, புனித தெரசாள் ஆரம்பப் பள்ளி, வடக்கன்குளம், திருநெல்வேலி.

படங்கள்: ஞா. அருள் ஜெயராஜ்

SCROLL FOR NEXT