மாயா பஜார்

கண்டுபிடி -கலப்பின விலங்கு

செய்திப்பிரிவு

படத்தில் உள்ள விலங்கைப் பார்த்திருக்கிறீர்களா? விநோதமான விலங்காக உள்ளது அல்லவா? அது ஒரு தீவிலிருந்து தப்பித்து வந்துவிட்டது. அதன் தலை, கழுத்து, உடம்பு, கால், வால் ஆகியவை எந்தெந்த விலங்குக்குரியவை எனச் சொல்லுங்கள் பார்ப்போம்.

1. தலை........................................................

2. கழுத்து...................................................

3. உடம்பு......................................................

4. கால்.................................................

5. வால்.................................

விடை:

1. யானை 2. ஒட்டகச்சிவிங்கி 3. ஆமை 4. புலி 5. கங்காரு

SCROLL FOR NEXT