மாயா பஜார்

மாயத் தோற்றம்

செய்திப்பிரிவு

நேரான இணைக் கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது சிவப்புக் கோடுகள் நடுவில் சற்று வெளிப்புறமாக வளைந்து காணப்படுகின்றன. செங்குத்துக் கோடுகள் ஒரு புள்ளியில் இருந்து மேலே விரியும்போது, நீலக் கோடுகள் சற்று உட்பக்கமாக வளைவதுபோல் தோற்றம் தருகின்றன. ஆனால் சிவப்புக் கோடுகளும் நீலக் கோடுகளும் நேராகத்தான் இருக்கின்றன.

SCROLL FOR NEXT