இளமை புதுமை

மீம்ஸ் பேட்டை: இதே பொழப்பா போச்சு!

செய்திப்பிரிவு

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்துக்கு இறுதிப் போட்டிக்கு சென்றது. இதனால், நொந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியையும் வீரர்களையும் வறுத்தெடுத்தனர். இதற்கிடையே மீம் கிரியேட்டர்களும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டினர். அதில் கிச்சுகிச்சு மூட்டிய சில மீம்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT