இளமை புதுமை

மிருகம் பாதி... மனிதன் பீதி!

நவீன்

காட்டில் கம்பீரமாகத் திரிந்த யானையைக் கோயில்களுக்குக் கூட்டிக்கொண்டு வந்து பிச்சையெடுக்கச் செய்வது முதல், சிங்கம், புலி போன்ற விலங்குகளை வேட்டையாடி வீட்டுச் சுவர்களில் அலங்காரத்துக்காக மாட்டி வைப்பது வரை மனிதர்கள் என்றால் மற்ற உயிரினங்களின் அகராதியில் அர்த்தம் 'கில்லர்ஸ்!'

இந்தக் கதை அப்படியே மிருகங்களின் பாஷையில் ரீமேக் ஆனால் எப்படி இருக்கும்? அப்படி யோசித்த சில கார்ட்டூனிஸ்ட்களின் கை வண்ணத்தை, 'கிரியேட்டிவ் ஐடியாஸ்' எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள்.

பார்த்தால் நமக்குக் கொஞ்சம் பேஸ்தடிக்கிறது. இனி யாராவது 'நான் ல...' சவுண்ட் விடுவீங்க?

மேலும் படங்களைப் பார்க்க:> https://www.facebook.com/CreativeIdeass/posts/917308565058463

SCROLL FOR NEXT