இளமை புதுமை

இளமை புதுமை டாப் 10 பாடல்

செய்திப்பிரிவு

1. யாருமில்லா தனி அரங்கில் ‘காவியத் தலைவன்’

இசை : ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர்: பா.விஜய், பாடகர்: ஷ்வேதா மோகன், ஸ்ரீ நிவாஸ்

2. உன்னை இப்ப பார்க்கனும் ‘கயல்’

இசை டி.இமான், பாடலாசிரியர் - யுகபாரதி, பாடகர் - ஹரிசரண், வந்தனா ஸ்ரீநிவாசன்

3. உன்னாலே கண்கள் தள்ளாடி ‘டார்லிங்’

இசை: ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்: நா.முத்துக்குமார், பாடகர்: சங்கர் மஹாதேவன், ஷ்ரேயா கோஷல்

4. டங்கா மாரி ஊதாரி ‘அனேகன்’

இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் - ரோகேஷ், பாடகர் - தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ்

5. ஏட்டி எங்க போற ‘வன்மம்’

இசை: எஸ்.எஸ்.தமன், பாடலாசிரியர்: யுகபாரதி,

பாடகர்: நிவாஸ், எம்.எம்.மானசி

6. ஒரு கப் ஆசிட் ‘கப்பல்’

இசை: நடராஜன் சங்கர், பாடலாசிரியர்:

மதன் கார்க்கி, பாடகர்: நடராஜன் சங்கரன், தீபக்

7. உன் விழிகளில் விழுந்து நான் ‘டார்லிங்’

இசை: ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் பாடகர்: ஹரிணி

8. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’

இசை: எஸ்.எஸ்.தமன், பாடலாசிரியர்: மதன் கார்க்கி,

பாடகர்: அல்ஃபோன்ஸ்

9. வந்தா மலை போனா ‘டார்லிங்’

இசை: ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்: அருண் ராஜா காமராஜ், பாடகர்: கானா பாலா, கருணாஸ்

10. டாகி ஸ்டைல் ‘நாய்கள் ஜாக்கிரதை’

இசை: தரன் குமார்,

பாடலாசிரியர்: மதன் கார்க்கி,

பாடகர்: கானா பாலா

SCROLL FOR NEXT