இளமை புதுமை

அதிரடி ஹேர் டிரெஸ்ஸிங்

செய்திப்பிரிவு

லோரியல் ஹேர் டிரெஸ்ஸிங் அவார்ட்ஸ் (2014 -15) ஷோ சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் பெங்களூருவில் நடக்கும் இந்த ஹேர் டிரெஸ்ஸிங் ஷோ முதல்முறையாகச் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. நேச்சுரல்ஸ், ஸ்டுடியோ புரோஃபைல், கிரீன் டிரெண்ட்ஸ், அனுஷ்கா சலூன் உள்ளிட்ட பிரபலமான சலூன்கள் இந்த ஷோவில் கலந்துகொண்டன.

ஹேர் கலரிங், ஹேர் டிசைனிங் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் ஹேர் டிரெஸ்ஸிங், பெண்கள் ஹேர் டிரெஸ்ஸிங் என்ற இரண்டு பிரிவுகளில் ஹேர் டிரெஸ்ஸிங் ஷோ நடைபெற்றது.

SCROLL FOR NEXT