இளமை புதுமை

சீசன் வேர் ஃபேஷன் ஷோ!

செய்திப்பிரிவு

லைஃப் ஸ்டைல்’ நிறுவனம் ‘பஹார்’ என்ற பெயரில் நியூ டிசைன் டிரெஸிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க பெண்களுக்கான காஸ்ட்யூமாகவே வணிகப்படுத்த தொடங்கியிருக்கும் இந்த நிறுவனத்தின் ஆடைகளை ஹர்ஷ வர்தினி, பார்கவி ராமசாமி இருவரும் இணைந்து வடிவமைத்திருக்கிறார்கள்.

‘ஈவா பிரைடல் வேர், ரிசார்ட் வேர், ஈவ்னிங் கவுன், பார்டி வேர் என்றும், தட்பவெப்பநிலைக்கு உகந்த சீசன் வேர் என்று நீளும் இந்த ‘பஹார்’ டிசைன்ஸை ‘ஈவா லைஃப் ஸ்டைல்’ பிரபலமான ஷோ ரூம்களில் சந்தைப்படுத்த தொடங்கியதை முன்னிட்டு நடந்த ஃபேஷன் ராம்ப் வீக் வாக் ஷோ இது..

பிரைடல் வேர், ரிசார்ட் வேர், ஈவ்னிங் கவுன், பார்டி வேர் என்றும், தட்பவெப்பநிலைக்கு உகந்த சீசன் வேர் என்று நீளும் இந்த ‘பஹார்’ டிசைன்ஸை ‘ஈவா லைஃப் ஸ்டைல்’ பிரபலமான ஷோ ரூம்களில் சந்தைப்படுத்த தொடங்கியதை முன்னிட்டு நடந்த ஃபேஷன் ராம்ப் வீக் வாக் ஷோ இது..

SCROLL FOR NEXT