இளமை புதுமை

பேசும் படம்: வானம் தீட்டிய ஓவியங்கள்

செய்திப்பிரிவு

ஒளிப்படங்கள் எடுத்தவர்: இரா.சுதானந்தம், பொறியாளர், உடையார்பாளையம், அரியலூர்.

ஆரம்பம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.

கேமரா: நிக்கான் டி5300

ஆர்வம்: பயணம் சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பதில் அலாதிப் பிரியம்.

SCROLL FOR NEXT