இளமை புதுமை

புத்தாண்டு விளக்குச் சிற்பங்கள்

செய்திப்பிரிவு

புத்தாண்டையொட்டி பெலராஸில் உள்ள மின்ஸ்க் நகரில் விளக்கு சிற்பம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல விதவிதமான விளக்குச் சிற்பங்களை வைத்து ஜொலிக்கவைத்திருக்கிறார்கள். பார்க்கவே மனத்தைக் கொள்ளைக்கொள்கின்றன இந்த விளக்குச் சிற்பங்கள்.

SCROLL FOR NEXT