சாய்ஸ் சொன்னவர்:ரம்யா கிருஷ்ணன், முதலாமாண்டு, பி.எஸ்சி. கணிதம், அரசு மகளிர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி.
பிடித்த பாடல்: அனிருத்தின் இசையில் உருவான ‘எதுக்காக கிட்ட வந்தாயோ...’ என்ற பாடல்.
பிடித்த புத்தகம்:தடைகள் தாண்டி பாயும் நதி.
பிடித்த இடம்: ஒசூர் மலைக் கோயில். இயற்கை நிறைந்த காற்றோட்டமான சூழல் மனதுக்கு இனிமை தரும்.
பிடித்த திரைப்படம்:ஜென்மம் கடந்த காதல் காவியமான மகதீரா (தெலுங்கு). எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
லட்சிய கனவு:மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும்.