இளமை புதுமை

எங்கள் சாய்ஸ்: யாழினி’ஸ் 5

செய்திப்பிரிவு

சாய்ஸ் சொன்னவர்: யாழினி தங்கவேலு, இரண்டாமாண்டு முதுகலை சமூகப்பணித் துறை, பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

லட்சியம்: என் வாழ்வின் இனிமை யான நினைவு களை நாவலாக்க வேண்டும்.

பிடித்த படம்: ‘அருவி’. ஒரேயொரு பெண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அழகான படம்.

பிடித்த புத்தகம்: வாசிப்பவர்கள் மனதைப் பரவசப் படுத்தும் தஸ்தா யெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’.

பிடித்த பாடல்: ராஜாவின் குரலும் ரஹ்மானின் இசையும் மனதை மயக்கக்கூடியவை.

பிடித்த இடம்: கனடாவில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி. பொங்கி வரும் அதன் வெள்ளையழகு மனதை கொள்ளைக்கொள்ளும்.

‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கள் ரசனையைப் பகிரலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி வாசக சாலை பகுதியில் உள்ளது.
SCROLL FOR NEXT