இளமை புதுமை

பேசும் படம்: பயணங்கள் முடிவதில்லை

செய்திப்பிரிவு

ஒளிப்படங்கள் எடுத்தவர்:பா.சிவ பிரசாத், கன்னியாகுமரி

ஆரம்பம்: தனியார் நிறுவனத்தில் இயந்திரவியல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். ஒளிப்படக் கலையின் மீதான பேரார்வத்தால் முன்று ஆண்டுகளாகப் பகுதி நேர ஒளிப்படக் கலைஞராக இருக்கிறேன்.

ஆர்வம்: பயணம், இயற்கை சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பது.

கேமரா: நிக்கான் டி5300, நிக்கான் எல்830

SCROLL FOR NEXT