இளமை புதுமை

எங்கள் சாய்ஸ்: ரோகினி’ஸ் 5

செய்திப்பிரிவு

சாய்ஸ் சொன்னவர்: ரோகினி விஜயகுமார், பி.டெக்., விருதுநகர்.

பிடித்த புத்தகம்: துர்ஜாய் தத்தா எழுதிய ‘வேர்ல்ட் பெஸ்ட் பாய் ஃபிரெண்ட்.

பிடித்த இடம்:பாரீஸ். வாழ்வில் ஒரு முறையாவது அங்கே சென்றுவந்துவிட வேண்டும்.

பிடித்த பாடல்: ‘காற்று வெளியிடை’ படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்..’ பாடல்.

பிடித்த படம்:விஜய் படங்கள் எல்லாமே பிடிக்கும்.

லட்சிய கனவு:எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT