இளமை புதுமை

பேசும் படம்: இயற்கையே ஆனந்தம்

செய்திப்பிரிவு

ஒளிப்படங்கள் எடுத்தவர்: ஸ்ரீ லோகநாதன், வேலூர்.

1jpg100 

ஆரம்பம்: ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே ஒளிப்படங்கள் மீது அளவற்ற அன்பும், கேமரா மீது காதலும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி விழாக்களையும் இயற்கைக் காட்சிகளையும் படம் எடுக்க தொடங்கினேன். என் லட்சியம் ஒளிப்படப் பத்திரிக்கையாளன்கவேண்டும் என்பதே.

கேமரா: கேனான் 60D,ரெட்மி 4

ஆர்வம்: மனிதர்கள், இயற்கைக் காட்சிகள், ஊர்த் திருவிழாக்கள் போன்றவற்றை படம் எடுக்கப் பிடிக்கும்.

SCROLL FOR NEXT