இளமை புதுமை

எங்கள் சாய்ஸ்: கலாநிதி பாண்டியன்’ஸ் 5

செய்திப்பிரிவு

சாய்ஸ் சொன்னவர்

து. கலாநிதி பாண்டியன், முதலாமாண்டு இயந்திரப் பொறியியல், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

பிடித்த புத்தகம்

அப்துல் கலாமின் ‘அக்னி சிறகுகள்’.

பிடித்த இடம்

போரா போரா தீவுகள். அத்தீவின் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிடித்த படம்

மிகச் சிறந்த சுயசரிதை படமான ‘எம்.எஸ்.தோனி’. இந்தப் படத்தை 30 முறையாவது பார்த்திருப்பேன்.

பிடித்த பாடல்

ஏ.ஆர். ரஹ்மானின் மெலடி பாடல்கள் மிகவும் பிடித்தவை.

லட்சியக் கனவு

பொறியியல் துறையில் சாதிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT