இளமை புதுமை

தளம் புதிது: உடனடிரெஸ்யூமுக்கு...

சைபர் சிம்மன்

தொழில்முறை சார்ந்த நபர்களுக்கான வலைப்பின்னல் சேவையான ‘லிங்க்டுஇன்’ தளத்தை வேலைவாய்ப்பு சார்ந்த தேடலுக்கும் பயன்படுத்தலாம். இந்தத் தளத்தையே ‘ரெஸ்யூம்’ எனப்படும் சுயவிவரக் கோவையாகவும் பயன்படுத்தலாம். இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் ‘சீவி.இயோ’ இணையதளம் ஒருவரது லிங்க்டுஇன் பக்கத்தை வைத்துக்கொண்டு அவருக்கான ரெஸ்யூமைத் தயார் செய்துகொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் தனியே ரெஸ்யூமை உருவாக்கும் அவசியம் இல்லை. ஏற்கெனவே உள்ள லிங்க்டுஇன் தகவல்களைக் கொண்டு ரெஸ்யூமை எளிதாக உருவாக்கலாம். தகவலுக்கு: https://ceev.io/

SCROLL FOR NEXT