இளமை புதுமை

எங்கள் சாய்ஸ்: குகநந்தினி’ஸ் 5

செய்திப்பிரிவு

பிடித்த இடம்: கேரளா. இயற்கையின் பரிசு அல்லவா இந்த ஊர்.

பிடித்த புத்தகம்: கண்ணதாசனின் அனைத்து படைப்புகளும் மிகவும் பிடிக்கும்.

பிடித்த பாடல்: இளையராஐாவின் இசைக்கு நான் அடிமை.

பிடித்த படம்: பாகுபலி. அந்தப் படத்தின் பிரம்மாண்டம் என்னை வியக்க வைத்தது.

லட்சியக் கனவு: கிராம நிர்வாக அலுவலராக வர வேண்டும்.

சாய்ஸ் சொன்னவர்: என். குகநந்தினி, பி.இ. நிறைவு, லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி.

SCROLL FOR NEXT