இணைப்பிதழ்கள்

வெற்றி நூலகம்: டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அக்னிச் சிறகுகள் ஆய்வு நூல்

செய்திப்பிரிவு

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அக்னிச் சிறகுகள் ஆய்வு நூல்

ஆசிரியர் : சூலூர் கலைப்பித்தன்

விலை : ரூ.50

வெளியீடு : சூலூர் தமிழ் சங்கம், கோயம்புத்தூர்.

தொடர்புக்கு : 9442483066

ஆன்மிக நூல்கள், வானொலி நாடகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என்று பன்முகத் தன்மையோடு எழுதிவரும் கலைப்பித்தன் எனும் மாத இதழின் ஆசிரியர் சூலூர் கலைப்பித்தன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ எனும் நூலை ஆய்வு செய்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.

அப்துல் கலாமின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அவரின் சிந்தனைகளையும் எளிமையாகச் சுவையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.

இதை அப்துல் கலாமிடமே காட்டி அவரிடம் வாழ்த்துப் பெற்றதை உணர்ச்சி பூர்வமாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

          
SCROLL FOR NEXT